Drive file types icons

எந்தக் கோப்பையும் சேமிக்கலாம்

இயக்ககமானது 15 ஜி.பை. இலவச Google ஆன்லைன் சேமிப்பிடத்துடன் கிடைக்கிறது, எனவே படங்கள், கதைகள், வடிவமைப்புகள், வரைபடங்கள், ரெக்கார்டிங்குகள், வீடியோக்கள் என அனைத்தையும் சேமிக்கலாம்.

Files on Google Drive displayed on multiple devices

எங்கும் உங்கள் உருப்படியைப் பார்க்கலாம்

இயக்ககத்தில் உள்ள உங்கள் கோப்புகளை ஸ்மார்ட்ஃபோன், டேப்லெட் அல்லது கணினி என எதிலும் பார்க்கலாம். அதனால் நீங்கள் எங்குச் சென்றாலும், உங்கள் கோப்புகள் உங்களுடனே இருக்கும்.

Share files on Drive with your friends

கோப்புகளையும், கோப்புறைகளையும் பகிரவும்

நீங்கள் விரும்பும் கோப்புகளைப் பார்க்க, பதிவிறக்க மற்றும் சேர்ந்து கூட்டுப் பணியாற்ற பிறரை விரைவாக அழைக்கலாம்–எந்த மின்னஞ்சல் இணைப்பும் தேவையில்லை.